Meaning : மஞ்சள் பொடியின் நிறம்
Example :
புளி சாதம் மஞ்சள்நிறத்தில் இருக்கிறது
Synonyms : மஞ்சள்நிறம், மஞ்சள்வண்ணம்
Translation in other languages :
Yellow color or pigment. The chromatic color resembling the hue of sunflowers or ripe lemons.
yellow, yellownessMeaning : இதன் வேர் மசாலாவாக பயன்படும் ஒரு செடி
Example :
குறிப்பிட்ட நேரத்தில் நீரிறைக்காத காரணத்தால் மஞ்சள் காய்ந்துவிட்டது
Synonyms : அதரம், அம்பரம், அரி, அரிசனம், அரிதம், அரித்திரம், அரித்திராபம், அலர், இரசனி, உத்திரம், சகியம், சோணிதம், தீபனம், நிகு, நிசாகம், நிசி, நிரபி, பிஞ்சை, பீதம், மஞ்சட்கச்சி, வராங்கி, வல்லிகம், விரலி
Translation in other languages :
एक पौधा जिसकी जड़ मसाले के काम आती है।
समय पर सिंचाई न होने के कारण हल्दी सूख गई।Widely cultivated tropical plant of India having yellow flowers and a large aromatic deep yellow rhizome. Source of a condiment and a yellow dye.
curcuma domestica, curcuma longa, turmericMeaning : பெரும்பாலும் பெண்கள் மங்கலச் சின்னமாக அரைத்துப் பூசிக் கொள்ளும் அல்லது சமையலில் தூளாகப் பயன்படுத்தப்படும் மருத்துவக் குணம் நிறைந்த, மஞ்சள் நிறத்திலிருக்கும் ஒரு வகை கிழங்கு.
Example :
மஞ்சள் ஒரு நோய்தடுக்கும் மருந்து
Translation in other languages :
एक पौधे की जड़ जो मसाले और रँगाई के काम में आती है।
हल्दी एक रोग प्रतिरोधक औषध है।Ground dried rhizome of the turmeric plant used as seasoning.
turmeric