Meaning : புகை நிறத்திலுள்ள
Example :
மூடுபனியின் காரணமாக அனைத்துமே மங்கலான முறையில் பார்வைக்குத் தெரிகிறது
Synonyms : புகைநிறமான, புகைபடிந்த, புகைமூட்டமான
Translation in other languages :
Meaning : ஒளி குறைதல்.
Example :
எதிரே உள்ள காட்சி மங்கலாக இருக்கிறது
Synonyms : தெளிவில்லாத
Translation in other languages :