Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word மக்கள்தொகைகணக்கெடுப்பு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

Meaning : ஒரு நாட்டின் அல்லது ஒரு இடத்தில் இருக்கும் மக்களின் மொத்த எண்ணிக்கையை அறிய எடுக்கும் ஒரு கணக்கீடு.

Example : மக்கள்தொகைகணக்கெடுப்பால் மக்கள்தொகை, பிறப்புவிகிதம், இறப்புவிகிதம் முதலியவைப் பற்றி தெரிந்துக் கொள்ளலாம்

Synonyms : மக்கள்எண்ணிக்கை


Translation in other languages :

किसी स्थान अथवा देश के निवासियों की होने वाली गणना या गिनती।

जनगणना से जनसंख्या, जन्मदर, मृत्युदर आदि का पता चलता है।
गणना, जन गणना, जनगणना, मर्दुम-शुमारी

A periodic count of the population.

census, nose count, nosecount