Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word மகவு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

மகவு   பெயர்ச்சொல்

Meaning : நாய், புலி போன்ற பாலூட்டி இனத்தைச் சேர்ந்த சில விலங்குகளுக்கு அல்லது பாம்பு போன்றவற்றுக்குப் பிறக்கும் இளம் உயிர்.

Example : அந்த பூங்காவில் விலங்குகளின் குட்டி நிறைய காணப்படுகின்றது

Synonyms : பரழ், பார்ப்பு, பிள்ளை, விலங்குகளின் குட்டி


Translation in other languages :

किसी पशु का बच्चा।

किसी भी पशु का छौना बहुत सुंदर होता है।
छवना, छाँवड़ा, छावरा, छौना, पशु शावक, शावक

Any immature animal.

offspring, young