Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word போர்வீரனான from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

போர்வீரனான   பெயரடை

Meaning : நாடுகளுக்கிடையில் பெரும் உயிர்சேதத்தையும் அழிவையும் உண்டாகும் வகையில் ஆயுதங்களை ஏந்தி போரிடும்வீரனான ஒருவரை குறிப்பிடுதல்.

Example : போர்வீரனான மாரன் போர்களத்தில் வீர மரணமடைந்தான்


Translation in other languages :

जो पलायनशील न हो,जूझने वाला।

जुझारू योद्धा युद्धभूमि में शहीद हो गया।
अपलायनशील, जुझाऊ, जुझार, जुझारू, डटने वाला

(of persons) befitting a warrior.

A military bearing.
martial, soldierlike, soldierly, warriorlike

Meaning : போரில் வீரமாக சண்டைப்போடுபவன்

Example : போர்வீரனான ஒருவன் போர்களத்தில் எப்பொழுதும் புறமுதுகை காட்டமாட்டான்


Translation in other languages :

युद्ध क्षेत्र में वीरतापूर्वक लड़नेवाला।

रणवीर व्यक्ति युद्धभूमि में कभी पीठ नहीं दिखाते।
युद्धवीर, रणधीर, रणवीर

Meaning : ஒருவருடன் போரிடக்கூடிய

Example : போர்வீரனானவன் எப்பொழுதும் பகைவனாகத்தான் இருப்பான் என்று ராஜா கூறுகிறான்

Synonyms : படைவீரனான, போராளியான


Translation in other languages :

जिसके साथ युद्ध किया जा सके।

राजा ने कहा कि शत्रु हमेशा योध्य होता है।
योध्य