Meaning : உள்ளத்தின் உணர்ச்சி மயமான மனநிலை.
Example :
தங்களுக்குள் விரோத உணர்வு இருந்த காரணத்தினால் அவர்களுடைய மனதில் கிளர்ச்சி உண்டாக்கிக் கொண்டிருக்கிறீர்கள்
Translation in other languages :
A mental state of extreme emotional disturbance.
agitationMeaning : ஒருவர் வாழ்வில் அனுபவிக்கும் சிரமங்கள்.
Example :
பல முறை நமக்கு நாமே போராட வேண்டியிருக்கிறது
Translation in other languages :
Meaning : தனக்கு எதிராகவோ தடையாகவோ இருக்கும் அல்லது ஒன்றை எதிர்த்துச் செயல்படுதல்.
Example :
விவசாயிகள் போராட்டம் நடத்துகிறார்கள்
Synonyms : சச்சரவு, சண்டை, தகராறு
Translation in other languages :
A series of actions advancing a principle or tending toward a particular end.
He supported populist campaigns.Meaning : செயல்களை செம்மைப்படுத்துவதற்காக எதிர்த்து நடத்தபடும் செயல்.
Example :
அவர் வறுமையை ஒழிக்கப் போராட்டம் நடத்தினார்.
Translation in other languages :
A concerted campaign to end something that is injurious.
The war on poverty.