Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word போன்ற from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

போன்ற   பெயரடை

Meaning : இதைபோல

Example : பொறியலில் இஞ்சி, பூண்டு, வெங்காயம், பச்சைமிளகாய் போன்ற மசாலாக்கள் சேர்ந்து இருக்கிறது

Synonyms : இதைப்போல, முதலிய

Meaning : ஒன்றினை உதாரணம் கூற பயன்படுத்தும் சொல் .

Example : அவனை போன்ற வீரர் இங்கே யாரும் இல்லை.

Synonyms : போல


Translation in other languages :

जिस प्रकार का।

उसके जैसा कंजूस यहाँ कोई नहीं है।
जस, जैसा, सरीखा

Having the same or similar characteristics.

All politicians are alike.
They looked utterly alike.
Friends are generally alike in background and taste.
alike, like, similar