Meaning : போதைக்காக சில போதைப் பொருட்களை உட்கொள்வது
Example :
போதையில் அடித்துக்கொண்டதன் காரணமாக இரண்டு போதைப் பொருள் உண்ட நபர்களை சிறைச்சாலை வாயிலில் காணமுடிகிறது
Synonyms : லாகிரிப் பொருட்களை உண்ட
Translation in other languages :
Compulsively or physiologically dependent on something habit-forming.
She is addicted to chocolate.