Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word போதைப்பொருள் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

போதைப்பொருள்   பெயர்ச்சொல்

Meaning : அதிக அளவில் போதையைத் தந்து நாளடைவில் உடலுக்குத் தீங்கு ஏற்படுத்தும் வேதிப்பொருள்.

Example : போதைப்பொருளைப் பயன்படுத்துவதால் உடலுக்கு கேடு வருகிறது

Synonyms : போதைமருந்து


Translation in other languages :

गाँजे के पेड़ का गोंद या चेप,जिसका धुआँ नशे के लिए पीया जाता है।

चरस का सेवन शरीर के लिए बहुत ही हानिकारक है।
चरस

Meaning : குறைந்த அளவில் உட்கொண்டால் தூக்கத்தை ஏற்படுத்தி வலியை நீக்கும், அதிக அளவில் உட்கொண்டால் போதை தந்து உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் ஒரு மருந்துப்பொருள்.

Example : தற்காலத்தில் போதைப்பொருட்கள் மக்கள் அதிகமாக பயன்படுத்துகிறார்கள்

Synonyms : போதைமருந்து


Translation in other languages :

वह पदार्थ जिसके सेवन से नशा हो जाता हो या नशा लानेवाला पदार्थ।

आजकल मादक पदार्थों का सेवन अधिकतर लोगों द्वारा किया जा रहा है।
नशा, नशीला पदार्थ, मादक द्रव्य, मादक पदार्थ

A drug that can produce a state of intoxication.

intoxicant