Meaning : பூ, விதை போன்றவற்றை பரவலாக விழச் செய்தல்.
Example :
26 ஜனவரியன்று விமானத்திலிருந்து பூக்களை கீழே போட்டனர்
Translation in other languages :
वर्षा के जल के समान ऊपर या इधर-उधर से निरन्तर अधिक मात्रा में कोई वस्तु आदि गिराना।
छब्बीस जनवरी के दिन हेलिकाप्टर ने फूल बरसाये।Meaning : போடுவது
Example :
அவன் பையில் இருந்த சர்க்கரையைப் பாத்திரத்தில் போட்டான்.
Meaning : போடு, வை
Example :
மூட்டையில் இருக்கும் அரிசியை பாத்திரத்தில் போடு.
Synonyms : வை
Translation in other languages :
Meaning : போடு
Example :
அம்மா தன் மகளிடம் சாம்பாரில் உப்பு போட சொன்னார்.
Translation in other languages :
Meaning : போடு
Example :
அவன் எந்த அறையில் படித்துக்கொண்டிருந்தானோ அந்த அறை பூட்டு போடப்பட்டிருந்தது.
Meaning : கை மூலமாக வயலில் விதைகளைத் தெளிப்பது அல்லது எறிவது
Example :
விவசாயி வயலில் விதையை தெளித்துக் கொண்டிருகிறார்
Translation in other languages :