Meaning : ஒரு பாதையில் வாகனங்கள் சென்று வருதல்.
Example :
பழங்காலத்தில் போக்குவரத்திற்கு இவ்வளவு சாதனங்கள் இல்லை.
Translation in other languages :
The act of moving something from one location to another.
conveyance, transfer, transferral, transport, transportationMeaning : வந்து போகும் செயல்
Example :
ரிக்சா, டாக்சி முதலியவற்றின் வேலை நிறுத்தத்தினால் வந்து செல்வதற்கு வசதியின்மை ஏற்படுகிறது
Translation in other languages :