Meaning : சாதாரணம் அல்லது அதைக்காட்டிலும் அதிகமான நேரமாக இருப்பது
Example :
வெகுநேரமாகியும் இரவு ஏன் எனக்கு தூக்கம் வரவில்லை
Synonyms : காலமாகியும், சமயமாகியும், நேரமாகியும்
Translation in other languages :
Being or occurring at an advanced period of time or after a usual or expected time.
Late evening.