Meaning : சிரமம், அசௌகரியம் முதலியவற்றை பொறுத்துக் கொண்டு அல்லது சூழ்நிலையைப் புரிந்து கொண்டு எரிச்சலும் அவசரமும் காட்டாமல் செயல்படும் தன்மை.
Example :
இந்தியார்கள் நீண்ட காலம வரை வெளிநாட்டினரின் கொடுமையை பொறுமையுடன் ஏற்றுக்கொண்டிருந்தனர்
Meaning : சத்தமோ பேச்சோ இல்லாத நிலை
Example :
யோக மையம் ஓர் அமைதியான இடம்
Translation in other languages :
The absence of mental stress or anxiety.
ataraxis, heartsease, peace, peace of mind, peacefulness, repose, serenityMeaning : சிரமம், அசௌகரியம் முதலியவற்றை பொறுத்துக் கொண்டு அல்லது சூழ்நிலையைப் புரிந்து கொண்டு எரிச்சலும் அவரசமும் காட்டாமல் செயல்படும் தன்மை.
Example :
பொறுமையின் சோதனை சூழ்நிலைகளில் தான் ஏற்படுகிறது
Synonyms : நிதானம்
Translation in other languages :