Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word பொறுப்பில்லாத from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

Meaning : ஒரு செயலைக் கவனத்துடனும் அக்கறையுடனும் செய்ய வேண்டும் என்கிற கடமை உணர்வில்லாத தன்மை.

Example : இந்த வேலைக்கு நான் பொறுப்பில்லாதவனாக இருக்கிறேன்

Synonyms : பொறுப்பற்ற, பொறுப்பிழந்த, பொறுப்புஇல்லாத


Translation in other languages :

जो उत्तरदायी न हो।

इस काम के लिए मैं अनुत्तरदायी हूँ।
अनुत्तरदायी, उत्तरदायित्वहीन

Free from control or responsibility.

unaccountable

Meaning : தன்னுடைய பொறுப்பை அறியாத

Example : பொறுப்பற்ற மக்களால் எந்தவொரு வேலையையும் சார்ந்து இருக்க முடிவதில்லை

Synonyms : பொறுப்பற்ற


Translation in other languages :

अपना उत्तरदायित्व न समझने वाला।

ग़ैरज़िम्मेदार लोगों पर किसी भी काम के लिए निर्भर नहीं रह सकते।
ग़ैर-ज़िम्मेदार, ग़ैरज़िम्मेदार, गैर-जिम्मेदार, गैरजिम्मेदार, दायित्वहीन

Showing lack of care for consequences.

Behaved like an irresponsible idiot.
Hasty and irresponsible action.
irresponsible