Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word பொறியாளர் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

பொறியாளர்   பெயர்ச்சொல்

Meaning : இயந்திரம், கட்டடம் முதலியவற்றை உருவாக்குவதற்கும் பராமரிப்பதற்கும் உரிய தொழிநுட்பக் கல்வியில் தேர்ச்சி பெற்றவர்.

Example : பொறியியல்வல்லுநர் காரை பழுது பாத்துக் கொண்டிருக்கிறார்கள்

Synonyms : பொறியியல்வல்லுநர்


Translation in other languages :

वह जो यंत्रों आदि की मरम्मत करता हो।

कारीगर कार की मरम्मत कर रहा है।
कारीगर, मिस्तरी, मिस्त्री, यंत्रकार, यंत्रविद्, यंत्रविद्ध, यांत्रिक

A craftsman skilled in operating machine tools.

machinist, mechanic, shop mechanic

Meaning : இயந்திரம், கட்டிடம் முதலியவற்றை உருவாக்குவதற்கும் பராமரிப்பதற்கும் உரிய தொழில்நுட்பக் கல்வியில் தேர்ச்சி பெற்றவர்

Example : இந்திய பொறியாளர்கள் வெளிநாட்டில் சென்று வேலைப் பார்க்கின்றனர்


Translation in other languages :

अभियांत्रिकी विद्या का ज्ञाता।

कई भारतीय अभियंता विदेशों में जाकर बस गए हैं।
अभियंता, अभियन्ता, इंजिनियर, इंजीनियर, इञ्जीनियर

A person who uses scientific knowledge to solve practical problems.

applied scientist, engineer, technologist