Meaning : எலியைப் பிடிப்பதற்கோ கொல்லுவதற்கோ மரத்தாலும் கம்பியாலும் ஆன அமைப்பு.
Example :
எலிப்பொறியில் ஒரு பெரிய எலி மாட்டிக்கொண்டது
Translation in other languages :
A trap for catching mice.
mousetrapMeaning : விலங்குகளையோ, பறவிகளையோ பிடிப்பதற்கு பயன்படுத்துவது.
Example :
வனத்துறை அலுவலர் காட்டில் புலியை பிடிக்க வலை விரித்தார்
Translation in other languages :
A trap made of netting to catch fish or birds or insects.
netMeaning : கல், உலோகம்,மரம் போன்றவற்றின் பரப்பில் எழுத்து,உருவம் முதலிய வெட்டி அல்லது செதுக்கி உருவாக்குதல்
Example :
அவன் சலவைக்கல்லில் தன் பெயரை பொறித்தான்.
Translation in other languages :
Make an incision into by carving or cutting.
inciseMeaning : சேர்,பதி, குறிப்பிடு, பொறி
Example :
வாக்காளர்ப் பட்டியலில் உங்கள் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது
Synonyms : குறிப்பிடு, சேர், பதி
Translation in other languages :