Meaning : ஒருவருக்குக் கிடைத்திருப்பது தனக்கு கிடைக்கவில்லை என்பதைப் பொறுக்காமல் ஒருவர் அடையும் எரிச்சல் கலந்த மனமுடையத் தன்மை.
Example :
அவன் பொறாமையுள்ள மனிதன்
Synonyms : பொறாமைகொண்ட, பொறாமையான
Translation in other languages :
जो ईर्ष्या से भरा हुआ हो।
उसका हृदय ईर्ष्यापूर्ण है।Meaning : மற்றவர்களது உயர்வு,சிறப்பு,பெருமை போன்றவற்றை பொறுத்துக்கொள்ள முடியாமல் ஒருவர் அடையும் எரிச்சல் கலந்த மனக்குறை.
Example :
ரோஹன் மிகவும் பொறாமையுள்ளவன் ஆவான்.
Translation in other languages :