Meaning : ஒரு பணிக்கு அல்லது செயலுக்கு ஒருவர் பொருத்தமானவர் என்ற வகையில் அவர் கொண்டிருக்கும் கல்வி, வயது, முன் அனுபவம் அல்லது அறிவு போன்றவை இல்லாத நிலை.
Example :
தகுதியில்லாதவனாக இருந்ததால் அவனுக்கு வேலை கிடைக்கவில்லை
Synonyms : தகுதியற்ற, தகுதியில்லாத
Translation in other languages :
Meaning : ஒரு பணிக்கு அல்லது செயலுக்கு ஒருவர் பொருத்தமானவர் என்று செல்வதற்கு ஏதுவான நிலையை குறிப்பதுதகுந்த மேலும் சரியான பொருத்தம் அல்லது சந்திப்பு
Example :
உங்களுடைய தகுதியால் கடினமான வேலையை கூட எளிதாக முடிக்க முடியும்
Synonyms : ஆற்றல், சமர்த்து, தகுதி, திறமை, வலிமை
Translation in other languages :