Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word பொருத்தமான from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

பொருத்தமான   பெயரடை

Meaning : ஒரு பணிக்கு அல்லது செயலுக்கு ஒருவர் பொருத்தமானவர் என்ற வகையில் அவர் கொண்டிருக்கும் கல்வி, வயது, முன் அனுபவம் அல்லது அறிவு போன்றவை.

Example : நான் இந்த வேலை செய்வதற்கு தகுதியானவன்

Synonyms : தகுதியான, தகுதிவாய்ந்த


Translation in other languages :

जिसके पास कुछ करने के लिए आवश्यक साधन, कौशल, जानकारी, शक्ति या क्षमता हो।

मैं यह काम करने के लिए सक्षम हूँ।
क्षमतावान, क्षमताशाली, सक्षम, सशक्त, सामर्थी, सामर्थ्यवान

Having inherent physical or mental ability or capacity.

Able to learn.
Human beings are able to walk on two feet.
Superman is able to leap tall buildings.
able

Meaning : பொருத்தத்தோடு தொடர்புடைய

Example : தண்டனையே குற்றத்திற்கு பொருத்தமான முடிவு

Synonyms : சரியான


Translation in other languages :

समानुपात से संबंधित या समानुपात का।

राजनीति में समाज के सभी वर्गों का समानुपातिक प्रतिनिधित्व होना चाहिए।
दंड अपराध के समानुपाती होना चाहिए।
समानुपातिक, समानुपाती

Meaning : வண்ணங்களின் அடிப்படையில் ஒன்றாக

Example : எங்களுக்கு இந்த புடவைக்கு ஒரு பொருத்தமான ரவிக்கை வேண்டும்

Synonyms : பொருத்தமுள்ள


Translation in other languages :

मिलता-जुलता या रंग आदि के आधार पर एक सा।

हमें इस साड़ी का एक मैचिंग ब्लाउज भी चाहिए।
मैचिंग

Intentionally matched.

Curtains and walls were color coordinated.
co-ordinated, coordinated, matching

Meaning : ஒரு அலுவலகம், நிறுவனம், வீடு போன்றவற்றில் ஒருவர் வகிக்கும் பதவி.

Example : மருமகளுக்குறிய தகுதியான நடத்தை சீதாவிடம் இருந்தது

Synonyms : இணக்கமான, இணையான, தகுதியான, பொருந்துகையான


Translation in other languages :

जिसमें सामंजस्य हो।

बहू के सामंजस्यपूर्ण व्यवहार से घर के सभी लोग खुश हैं।
मेलपूर्ण, सामंजस्यपूर्ण

Existing together in harmony.

Harmonious family relationships.
harmonious

Meaning : பொருத்தமான

Example : இந்த தையல்காரர் எனக்கு பொருத்தமான ரவிக்கை தைப்பார்.


Translation in other languages :

जो किसी पर ठीक या पूरा बैठता हो।

यह कुरता मुझमें एकदम फिट है।
फिट

Meaning : மிகவும் சரியான

Example : மாதேஷ் இக்கேள்விக்கு மிகப் பொருத்தமான விடையை அளித்தான்.


Translation in other languages :

बिल्कुल ठीक या उचित।

निर्गुण्डी सूजन और दर्द दूर करने की शर्तिया दवा है।
एकदम सही, शर्तिया, सटीक