Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word பொருக்கு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

பொருக்கு   பெயர்ச்சொல்

Meaning : சீழ் காய்ந்து போனதினால் காயத்தின் மேலே ஏற்படும் அடுக்கு

Example : மருத்துவர் காயத்தின் மீது கட்டு கட்டுவதற்கு முன்பு அதன் மேலேயுள்ள பொருக்கை சுத்தம் செய்தார்


Translation in other languages :

मवाद सूख जाने से घाव के ऊपर जमी हुई परत।

चिकित्सक ने फोड़े की मरहम-पट्टी करने से पहले उसके ऊपर के खुरंड को साफ़ किया।
खतखोट, खुरंट, खुरंड, दाल, दिउला, दिउली, पपड़ी, पपरी, पर्पटी

The crustlike surface of a healing skin lesion.

scab

Meaning : காய்ந்த அல்லது சுருக்கத்தினால் இடத்திற்கிடம் காணப்படுகிற ஏதாவது ஒரு பகுதியின் மேற்பகுதி

Example : நீரின் குறைவினால் வயலில் பொருக்கு காணப்படுகிறது


Translation in other languages :

सूखकर या सिकुड़ने से जगह-जगह चिटकी हुई किसी वस्तु की पतली परत।

पानी की कमी से खेत में पपड़ी पड़ गई है।
पपड़ी, पपरी, पर्पटी

A hard outer layer that covers something.

crust, encrustation, incrustation