Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word பொய்யான from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

பொய்யான   பெயரடை

Meaning : முன்னே அல்லது பொய்யான முறையில் கூறப்பட்ட

Example : மக்கள் பொய்யான விசயங்களையும் இணைக்கின்றனர்

Synonyms : புரளியான, வதந்தியான


Translation in other languages :

सामने या साक्षात रूप से कहा हुआ।

लोग अभ्युक्त बातों को भी झुठला देते हैं।
अभ्युक्त

Meaning : கற்பனையாக இருப்பது

Example : நாங்கள் இன்றும் இந்த படம் பார்க்கிறோம் ஆனால் அது பொய்யான கதையின் ஆதாரமாக இருக்கிறது

Synonyms : கற்பனையான


Translation in other languages :

मिथक का या मिथक संबंधी।

हमने आज जो फिल्म देखी वह मिथकीय चरित्र पर आधारित थी।
मिथकीय

Meaning : சத்தியமில்லாதது.

Example : பேச்சில் உண்மையில்லாதால் அவனுக்கு தண்டனை கிடைத்தது

Synonyms : உண்மையற்ற, உண்மையில்லாத, துரோகமுள்ள, விசுவாசமில்லாத


Translation in other languages :

जो असत्यता से भरा हुआ हो।

गवाह के झूठे बयान से निर्दोष को फाँसी की सजा हुई।
झूठ बात मत बोलो।
अनसत्त, अनाप्त, अनृत, अमूलक, अयथा, अलीक, अलीह, अवास्तविक, अविद्यमान, असत्, असत्य, असत्यतापूर्ण, असाच, गलत, ग़लत, झूठ, झूठा, मिथ्या, मिथ्यापूर्ण, मृषा, शून्य

Not according with the facts.

Unfortunately the statement was simply untrue.
untrue

Meaning : எதற்கு உண்மையான ஆதாரம் இல்லையோ

Example : செய்தித்தாளில் பொய்யான செய்திகளை பிரசுரிப்பது தவறு.

Synonyms : உண்மையற்ற


Translation in other languages :

जिसका कोई उचित या ठीक आधार न हो।

लोगों को अपने बारे में मिथ्या अभिमान होता है।
अवक्तव्य, मिथ्या

Meaning : உண்மையில்லாதத் தன்மை.

Example : அவன் நிறைய பொய்யான செய்திகளை சொல்வான்

Synonyms : அங்கதமான, அசத்தியமான, அபத்தமான, அபாண்டமான, கள்ளமான, கிருத்திரிமம்மான, டாவான, டூப்புபான, புளுகுகான, வதந்தியான


Translation in other languages :

Meaning : வதந்தியால் பரவுகிற

Example : அவர்களுடைய வதந்தியான செய்திகளை மதிப்பீடு செய்யுங்கள் என்று மக்களுக்கு வேண்டுகோள் விடப்பட்டது

Synonyms : புரளியான, வதந்தியான


Translation in other languages :

अफ़वाह फैलाया हुआ।

जनता से अपील की जाती है कि वे अफ़वाही ख़बरों को नज़र-अंदाज़ करें।
अफवाही, अफ़वाही