Meaning : உண்மையின்மை அல்லது பொய் சொல்லும் செயல்
Example :
சிலர் பொய் சொல்வதே வழக்கமாக கொண்டதால் அவர்களின் வாயில் ஒருபோதும் உண்மை வருவதே இல்லை
Synonyms : பொய்
Translation in other languages :
Meaning : உண்மையில்லாமல் இருக்கும் நிலை அல்லது தன்மை
Example :
உண்மையை விட பொய்மை எப்பொழுதும் தோல்வியடையும்
Synonyms : உண்மையின்மை, மெய்யின்மை, வாஸ்தவமின்மை
Translation in other languages :