Subscribe
URL of the page has been copied to clipboard.
Meaning : உண்மையின்மை அல்லது பொய் சொல்லும் செயல்
Example : சிலர் பொய் சொல்வதே வழக்கமாக கொண்டதால் அவர்களின் வாயில் ஒருபோதும் உண்மை வருவதே இல்லை
Synonyms : பொய்மை
Translation in other languages :हिन्दी English
असत्य या झूठ बोलने की क्रिया।
The deliberate act of deviating from the truth.
Meaning : பிறரை நம்பச் செய்வதற்காகத் திரித்துக் உண்மையில்லாத செய்திகளைக் கூறப்படுவது.
Example : பொய் தகவல்களை தெரிவிப்பது ஆபத்தானது
Synonyms : கள்ளம், புரட்டு, புளுகு, போலி
वह जो सत्य न हो।
The state of being false or untrue.
Install App