Meaning : மரம், மண் போன்றவற்றில் நிஜப் பொருள்களைப் போன்று அல்லது மனிதர், விலங்குகள் முதலியவற்றைப் போன்று சிறிய உருவில் செய்யப்படும் சிறுவர் விளையாட்டுப் பொருள்.
Example :
அப்பா இராதாவிற்காக ஒரு பொம்மை வாங்கினார்
Translation in other languages :
Meaning : மரம், மண் போன்றவற்றில் நிஜப் பொருள்களைப் போன்ற தோற்றத்தில் சிறிய உருவில் செய்யப்படும் சிறுவர் விளையாட்டுப் பொருள்.
Example :
அவன் பொம்மை நடனம் ஆடுகிறான்
Synonyms : பாவை
Translation in other languages :
काठ की गुड़िया या पुतली।
वह कठपुतली नचा रहा है।A doll with a hollow head of a person or animal and a cloth body. Intended to fit over the hand and be manipulated with the fingers.
puppetMeaning : விளையாடுவதற்காக தயாரிக்கப்பட்டப் பொருள்
Example :
குழந்தை பொம்மையை வைத்து விளையாடிக்கொண்டிருந்தது.
Synonyms : விளையாட்டுப் பொருள்
Translation in other languages :
Meaning : மரம், மண் போன்றவற்றில் நிஜப் பொருள்களைப் போன்ற தோற்றத்தில் சிறிய உருவில் செய்யப்படும் சிறுவர் விளையாட்டுப் பொருள்.
Example :
குழந்தை பொம்மையுடன் விளையாடுகிறது
Translation in other languages :