Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word பொட்டு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

பொட்டு   பெயர்ச்சொல்

Meaning : நெற்றி ஓரத்திற்கும் காதுக்கும் இடையில் உள்ள பகுதி

Example : திருடன் நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்து மிரட்டினான்.

Synonyms : நெற்றிப்பொட்டு

Meaning : கருப்பு நிறத்தில் வட்ட வடிவத்தில் வைக்கப்படும் புள்ளி

Example : ராணி அழகிற்காக கன்னத்தில் கருப்பு நிறத்தில் பொட்டு வைத்துக்கொண்டாள்.

Synonyms : கருப்பு, நிறப்புள்ளி


Translation in other languages :

काली बिंदी के आकार का गोदना जिसे स्त्रियाँ गाल, ठुड्डी आदि पर गोदवाती हैं।

सीता अपने गाल पर गोदनहारी से तिल गुदवा रही है।
तिल

A spot that is worn on a lady's face for adornment.

beauty spot

Meaning : நெற்றி ஓரத்திற்கும் காதுக்கும் இடையில் உள்ள பகுதி

Example : கண்ணில் உள்ள கண்மணி பாதிக்கப்பட்டால் கண்பார்வை போய்விடும்.

Synonyms : நெற்றிப்பொட்டு


Translation in other languages :

कान और आँख के बीच का स्थान।

उसने कनपटी को लक्ष्य करके गोली चलाई।
अविमुक्त, कट, कनपटी, कर्णपटी, गंडमंडल, गंडस्थल, गण्डमण्डल, गण्डस्थल, शंख, शङ्ख

आँख की पुतली के बीच की बिंदी।

कनीनिका के क्षतिग्रस्त हो जाने पर व्यक्ति अंधा हो जाता है।
कनीनिका, तिल

The flat area on either side of the forehead.

The veins in his temple throbbed.
temple