Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word பொடியாக்கு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

பொடியாக்கு   வினைச்சொல்

Meaning : பொடியாக்குவது அல்லது துண்டுகளாக்குவது

Example : இனிப்பு விற்பவன் சேவையை பொடியாக்குகிறான்

Synonyms : தூளாக்கு


Translation in other languages :

चूर करना या टुकड़े-टुकड़े करना।

हलवाई सेव चूर रहा है।
चुरचुराना, चूरना

Break or fall apart into fragments.

The cookies crumbled.
The Sphinx is crumbling.
crumble, fall apart

Meaning : நுணுக்குவது

Example : மண்கட்டியை கையில் வைத்து நுணுக்குவது

Synonyms : தூளாக்கு, நுணுக்கு


Translation in other languages :

भुरभुरा होना।

ढेला हाथ में आते ही भुरभुरा गया।
भुरभुराना

Become powder or dust.

When it was blown up, the building powderized.
powderise, powderize, pulverise, pulverize

Meaning : ஒரு பொருள் மாவாக அல்லது சிறு துகள்களாகச் செய்தல்.

Example : வேலையாட்கள் கற்களை தூளாக்கிக் கொண்டு இருக்கிறார்கள்

Synonyms : தூளாக்கு


Translation in other languages :

किसी वस्तु को रगड़कर चूर्ण के रूप में करना।

वह गेहूँ पीस रहा है।
पीसना

Make into a powder by breaking up or cause to become dust.

Pulverize the grains.
powder, powderise, powderize, pulverise, pulverize

Meaning : பொடிகளாக்குவது

Example : குழந்தை பிஸ்கட்டை நுணுக்கிக்கொண்டிருக்கிறது

Synonyms : தூளாக்கு, நுணுக்கு


Translation in other languages :

भुरभुरा करना।

बच्चा बिस्कुट को भुरभुरा रहा है।
भुरभुराना

Make into a powder by breaking up or cause to become dust.

Pulverize the grains.
powder, powderise, powderize, pulverise, pulverize

Meaning : எந்திரத்தில் மசித்து சின்னஞ்சிறியத் துகள்களாக்குவது

Example : தாய் பட்டாணியைப் பொடியாக்கிக் கொண்டிருக்கிறாள்

Synonyms : துகளாக்கு, தூளாக்கு


Translation in other languages :

अन्न, दलहन आदि के दानों को चक्की आदि में डालकर दलों या छोटे-छोटे टुकड़ों में करना।

माँ मटर दल रही है।
अररना, दररना, दलना

Meaning : பொடியாக்கும் வேலை செய்வது

Example : பட்டாணி பொடியாக்கப்பட்டது

Synonyms : தூளாக்கு


Translation in other languages :

दलने का काम होना।

मटर दला गया।
दलाना

Meaning : பொடியாக்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

Example : அம்மா கீதாவை பட்டாணியை பொடியாக்க கூறினாள்

Synonyms : தூளாக்கு


Translation in other languages :

दलने का काम दूसरे से कराना।

माँ गीता से मटर दलवा रही है।
दलवाना, दलाना