Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word பொடி from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

பொடி   பெயர்ச்சொல்

Meaning : அதை நன்றாக இடித்து அல்லது நசுக்கி பெறும் ஏதாவது ஒரு பொருளின் தோற்றம்

Example : குழந்தைகள் காய்ந்த மண்ணை நசுக்கி நசுக்கி பொடியாக்கினர்

Synonyms : பவுடர்


Translation in other languages :

किसी वस्तु का वह रूप जो उसे खूब कुचलने या कूटने से प्राप्त होता है।

बच्चे ने सूखी मिट्टी को कूट-कूटकर भुरकस बना दिया।
भुरकस, भुरकुस

A piece broken off or cut off of something else.

A fragment of rock.
fragment

Meaning : பொடிக்கப்பட்ட நிலையில் உள்ளது.

Example : வேப்பிலை பொடி செய்து அந்த பொடியை காயத்திற்கு போடலாம்

Synonyms : துகள்


Translation in other languages :

किसी पदार्थ आदि का टूटा या पिसा हुआ बारीक टुकड़ा।

नीम की पत्तियों को सुखाकर एवं उसका चूर्ण बनाकर घाव आदि पर लगाते हैं।
कल्क, चूरन, चूरा, चूर्ण, पाउडर, पावडर, बुकनी, बुक्का

A solid substance in the form of tiny loose particles. A solid that has been pulverized.

powder, pulverisation, pulverization

பொடி   வினைச்சொல்

Meaning : பொடியாக்க

Example : மசாலா சாமான்கள் நன்றாக பொடிக்கப்பட்டுள்ளது.

Synonyms : இடி


Translation in other languages :

कूटा जाना।

मसाला कुट गया।
कुटना, कुटाई होना