Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word பைரவர் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

பைரவர்   பெயர்ச்சொல்

Meaning : நன்றியுடையது என்று நினைத்து காவலுக்காகவோ செல்லப் பிராணியாகவோ வளர்க்கப்படும் ஒரு வீட்டு விலங்கு.

Example : திருடனை பார்த்து நாய் குரைத்தது

Synonyms : நாய், பட்டி


Translation in other languages :

Meaning : சிவனின் ஒரு வகை கணம்

Example : தந்திர - மந்திரத்தின் பயனுக்காக மக்கள் பைரவரை வழிபடுகின்றனர்

Synonyms : வயிரவன்


Translation in other languages :

शिव के एक प्रकार के गण।

तंत्र-मंत्र की सिद्धि के लिए लोग भैरव की उपासना करते हैं।
भैरव, भैरो, भैरोजी

An imaginary being of myth or fable.

mythical being