Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word பைஜாமா from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

பைஜாமா   பெயர்ச்சொல்

Meaning : பெரும்பாலும் வீட்டில் அணிந்துகொள்வதற்குப் பயன்படும் மெல்லிய துணியாலான இறுக்கம் இல்லாத கால் சட்டை.

Example : அவன் பைஜாமா அணிந்து இருக்கிறான்

Synonyms : நிஜார்


Translation in other languages :

पैरों में पहना जाने वाला एक पहनावा जिससे कमर से एड़ी तक का भाग ढका रहता है।

नेताजी पायजामा और कुर्ता पहने हुए थे।
इज़ार, इजार, गोड़ाँगी, पजामा, पाजामा, पायजामा, पैजामा

Meaning : ஆண்கள் வீட்டில் அணிந்து கொள்வதற்குப் பயன்படும் மெல்லிய துணியாலான இறுக்கம் இல்லாத தொளதொள வென்ற கால்சட்டை

Example : பழங்காலத்தில் பைஜாமா பணக்காரர்கள் அணிந்தார்கள்


Translation in other languages :

घुटनों तक लटकता हुआ एक प्रकार का पहनावा।

पुराने समय में अमीर लोग चोगा पहना करते थे।
चोगा, लबादा

Outerwear consisting of a long flowing garment used for official or ceremonial occasions.

gown, robe