Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word பை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

பை   பெயர்ச்சொல்

Meaning : பொருள்களைப் போட்டுவைத்தல் அல்லது போட்டு எடுத்து செல்லுதால் போன்ற செயல்களுக்கு ஏற்ற வகையில் துணி, தோல், காகிதம் முதலியவற்றைக் கொண்டு மேல்புறம் திறப்புடையாக ஒட்டுதல் தைத்தல் முதலிய முறைகளால் செய்யப்படும் சாதனம்

Example : பை கிழிந்து போனதால் சில சாமான்கள் வழியிலேயே விழுந்துவிட்டது


Translation in other languages :

कपड़े आदि का बना हुआ एक प्रकार का पात्र जिसमें चीज़ें रखी जाती हैं।

थैला फटा होने के कारण कुछ सामान रास्ते में ही गिर गया।
झोला, थैला

A flexible container with a single opening.

He stuffed his laundry into a large bag.
bag

Meaning : ஏதாவது ஒரு பொருள் வைக்கக்கூடிய ஒன்று

Example : தங்கத்தினால் நிரம்பிய பையை பெட்டியில் வைத்துக் கொடு


Translation in other languages :

वह पात्र जिसमें कोई वस्तु रखी हो।

स्वर्ण से भरे अधिश्रय को तिजौरी में रख दो।
अधिश्रय