Meaning : விதை உள்ளே இருக்கும் ஒரு சதைப்பற்றுள்ள பழம்
Example :
சித்தப்பா அழுது கொண்டிருந்த குழந்தைக்கு பேரீச்சம்பழம் சாப்பிடக் கொடுத்தார்
Translation in other languages :
Sweet edible fruit of the date palm with a single long woody seed.
dateMeaning : உண்ணப்படும் பாலைவனத்தில் காணப்படும் ஒரு மரத்தின் நீள வடிவமான இனிப்பான பழம்
Example :
அவன் பேரீச்சம்பழம் சாப்பிட்டான்
Synonyms : பேரிச்சம்பழம்
Translation in other languages :
Sweet edible fruit of the date palm with a single long woody seed.
date