Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word பேரிக்காய்மரம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

பேரிக்காய்மரம்   பெயர்ச்சொல்

Meaning : பெரும்பாலும் மலைப்பகுதிகளில் விளையும் காப்பிப் பொடி நிறத்தில் புள்ளிகள் நிறைந்த பச்சை நிறத் தோலையும், நீர்சத்து மிகுந்த சதைப் பகுதியையும் உடைய பழத்தைத் தரும் மரம்.

Example : பேரிக்காய்மரம் செழிப்பாக வளர்ந்துள்ளது


Translation in other languages :

मँझोले आकार का एक पेड़ जिसकी पत्तियाँ अमरूद की पत्तियों के समान होती हैं।

बंदर नाशपाती पर चढ़ा हुआ है।
अमृतफल, नाशपाती, नाशपाती का पेड़

Old World tree having sweet gritty-textured juicy fruit. Widely cultivated in many varieties.

pear, pear tree, pyrus communis