Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word பேரழிவு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

பேரழிவு   பெயர்ச்சொல்

Meaning : இயற்கைச் சக்திகளால் அல்லது ஆயுதங்களால் ஏற்படும் பேரழிவு.

Example : அழிவு காலத்தில் புத்தி மங்கிவிடும்

Synonyms : அழிவு, சீர்குலைவு, நாசம்


Translation in other languages :

An event (or the result of an event) that completely destroys something.

demolition, destruction, wipeout

Meaning : நாசம்.

Example : மொகலாயர்களின் படையெடுப்பால் பல இந்திய ராஜாக்களுக்கு அழிவு ஏற்பட்டது

Synonyms : அழிவு, கேடு, சிதைவு, சீர்குலைவு, நசிவு, நாசம், பழுது, பாழ், பிரளயம்


Translation in other languages :

जाति, राष्ट्र आदि का ऐसी स्थिति में आना कि उसकी प्रभुता नष्ट होने लगे और महत्ता कम हो जाय।

भारतीय राज्यों के पतन का कारण मुगलों का आक्रमण था।
अवनति, पतन

Meaning : பேரழிவு அல்லது நாசம் போன்ற நிலை

Example : கடந்த வாரம் வீசிய புயலில் பல குடும்பங்கள் பேரழிவை சந்தித்தது.

Synonyms : அழிவு, நாசம், பாழ்


Translation in other languages :

कुख्यात होने की अवस्था या भाव।

डाकू के रूप में रत्नाकर को जितनी बदनामी मिली,उससे अधिक ऋषि वाल्मीकि के रूप में प्रसिद्धि।
अंगुश्तनुमाई, अकीर्ति, अजस, अपकीरति, अपकीर्ति, अपकृति, अपजस, अपनाम, अपयश, अपलोक, अप्रतिष्ठा, अभिशस्ति, अयश, कुख्याति, कुप्रसिद्धि, घैर, घैरु, घैरो, दुर्नाम, दुष्प्रचार, नामधराई, बदनामी, रुसवाई, वाच्यता

A state of extreme dishonor.

A date which will live in infamy.
The name was a by-word of scorn and opprobrium throughout the city.
infamy, opprobrium