Meaning : வியர்வையினால் உருவாகும் உயிரி
Example :
உயிரிகளின் பிரிவின் கீழ் பேன்கள் கூட ஒரு தனிப்பிரிவாக இருக்கிறது
Synonyms : காக்காய்கொல்லி, வாலக்கிருமி
Translation in other languages :
पसीने से उत्पन्न होनेवाला जीव।
जीवों के वर्गीकरण के अंतर्गत स्वेदजों का भी एक अलग संभाग हो सकता है।Meaning : தலைமுடிக்கு அல்லது உடல் ரோமங்களுக்கு இடையில் காணப்படும் இரத்தததை உறுஞ்சி வாழும் கறுப்பு நிறச் சிறிய உயிரினம்.
Example :
அவள் தலையில் மிகவும் அதிகமாக பேன் இருக்கிறது
Translation in other languages :
Wingless usually flattened bloodsucking insect parasitic on warm-blooded animals.
louse, sucking louse