Meaning : பேசக்கூடிய
Example :
நம்முடைய சமஸ்கிருத மொழியை ஆசிரியர் இனிமையாக பேசக்கூடிய நபர் ஆவார்
Synonyms : பேசக்கூடிய
Translation in other languages :
Meaning : உரையாடல் செய்கிற
Example :
உரையாடுகிற நபர் மிகவும் மேதாவியாக இருந்தார்
Synonyms : உரையாடக்கூடிய, உரையாடுகிற, பேசக்கூடிய
Translation in other languages :
Meaning : ஊமையில்லாத
Example :
ஊமை ஒரு பேசக்கூடிய நபருக்கு சைகையினால் விசயத்தை புரிய வைக்க முயற்சி செய்தான்
Synonyms : பேசக்கூடிய
Translation in other languages :
Expressing yourself easily or characterized by clear expressive language.
Articulate speech.Meaning : அருகில் இருந்து விசயத்தை கூறக்கூடிய
Example :
என்னிடம் பேசுப்படும் நபரை அடையாளம் கொள்ள முடியாது
Synonyms : பேசக்கூடிய, பேசப்படும்
Translation in other languages :
Meaning : பேசக்கூடிய
Example :
இந்தியில் முதல் பேசும் படம் ஆலம் ஆரா.
Meaning : உரையாடும் தகுதியுள்ள
Example :
இது உரையாடுகிற விஷயம் இல்லை
Synonyms : உரையாடக்கூடிய, உரையாடுகிற, பேசக்கூடிய
Translation in other languages :