Meaning : எளிதாக கிடைத்த
Example :
பெற்ற வசதிகளை நன்றாக பயன்படுத்து
Synonyms : கிடைத்த
Translation in other languages :
Obtainable or accessible and ready for use or service.
Kept a fire extinguisher available.Meaning : ஒன்றை பெறக்கூடியவர் அல்லது பெறுபவர்
Example :
பொருள் பெறுகின்ற நபர்களின் பெயரை கடிதத்தில் தெளிவாக எழுத வேண்டும்
Synonyms : பெறப்பட்ட, பெறுகின்ற
Translation in other languages :
प्राप्त करने वाला या पाने वाला।
प्रापक व्यक्ति का नाम पत्र पर स्पष्ट अक्षरों में लिखा होना चाहिए।