Subscribe
URL of the page has been copied to clipboard.
Meaning : துடைப்பத்தால் சுத்தம் செய்வது
Example : அவள் தன்னுடைய வீட்டைப் பெருக்கிக் கொண்டிருக்கிறாள்
Synonyms : கூட்டு
Translation in other languages :हिन्दी English
झाड़ू से फर्स आदि साफ़ करना।
Sweep with a broom or as if with a broom.
Meaning : ஓர் எண்ணைக் குறிப்பிட்ட மற்றோர் எண்ணின் மடங்குக்கு அதிகப்படுத்துதல்.
Example : இரண்டுடன் இரண்டை பெருக்கு
एक संख्या को दूसरी संख्या से गुणा करना।
Combine by multiplication.
Install App