Meaning : கடும் காய்ச்சலையும் வடு உண்டாக்கக் கூடிய பெரிய பெரிய கொப்புளங்களையும் ஏற்படுத்தக் கூடிய நோய்.
Example :
மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பெரியம்மை அதிகமாக பரவுகிறது
Synonyms : வைசூரி
Translation in other languages :
A highly contagious viral disease characterized by fever and weakness and skin eruption with pustules that form scabs that slough off leaving scars.
smallpox, variola, variola major