Meaning : மெல்லிய உடலின் இரு பக்கங்களிலும் உள்ள பல சிறு கால்களால் ஊர்ந்து செல்லக் கூடிய விஷம் உடைய உயிரினம்.
Example :
பூராண் கடித்து அவன் உடலில் விஷம் பரவியது
Synonyms : ஆயிரங்காலி, செவிபாம்பு
Translation in other languages :