Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word பூரணம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

பூரணம்   பெயர்ச்சொல்

Meaning : குறைபாடு, குறைவு, விடுபாடு முதலியவை இல்லாத நிலை அல்லது தன்மை.

Example : நீங்கள் இல்லாமல் இந்த செயல் முழுமை அடையாது

Synonyms : நிறைவு, பூர்த்தி, முழுசு, முழுமை


Translation in other languages :

पूर्ण या पूरा होने अथवा करने की क्रिया या भाव।

आपके बिना इस कार्य की पूर्ति असम्भव है।
आपूर्ति, पूरापन, पूर्णता, पूर्ति

The act of making something perfect.

perfection