Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word பூதம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

பூதம்   பெயர்ச்சொல்

Meaning : புரணத்தில் பெரிய உடலும் பெருத்த வயிறும் குட்டையான கால்களும் உடைய மந்திரசக்தி படைத்த உருவம்.

Example : இந்த காலத்தில் பூதங்கள் இல்லை


Translation in other languages :

किसी मृत व्यक्ति की आत्मा का वह रूप जो मोक्ष या मुक्ति के अभाव में उसे प्राप्त होता है और जिसमें वह प्रायः कष्टदायक और अमांगलिक कार्य करता है।

विज्ञान भूतों के अस्तित्व को नकारता है।
आसेब, छाया, जिन, पिशाच, प्रेत, बैताल, भूत, भूत-प्रेत, वैताल, सत्त्व, सत्व, साया

The visible disembodied soul of a dead person.

ghost

Meaning : பஞ்ச பூதங்களாலான பூமி, நீர், அக்னி, வாயு மற்றும் ஆகாயம்

Example : ஹிந்துமதத்தின் படி இந்த உடல் பஞ்ச பூதங்களால் ஆனது

Synonyms : ஐம்பூதம், பஞ்சபூதம், பூதகம், பூதபஞ்சகம்


Translation in other languages :

ये पाँच भूत - पृथ्वी,जल,अग्नि,वायु और आकाश।

हिंदू धर्मग्रंथों के अनुसार यह शरीर पंचभूतों से बना है।
पंच तत्व, पंच भूत, पंचतत्त्व, पंचतत्व, पंचभूत