Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word பூட்டகம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

பூட்டகம்   பெயர்ச்சொல்

Meaning : வஞ்சனையால் வேலையை சாதிப்பதற்காக அதில் ஈடுபடும் செயல்

Example : நவீனின் பொய்வேடத்தின் காரணமாகவே அனைத்து நண்பர்களும் அவனிடம் விசயத்தை கூறுவதை விட்டுவிட்டனர்

Synonyms : அபகடம், அவகடம், அவ்வியம், ஏமாற்றம், ஏய்ப்பு, கபடம், கரவடம், கவுத்துவம், குய்யம், கூடகம், சாட்டியம், சுழலை, சூழ்ச்சி, நயவஞ்சகம், புள்ளுவம், பொய்வேடம்


Translation in other languages :

धोखा देकर काम साधने के लिए घात में रहने की वृत्ति।

नवीन की वकवृत्ति के कारण ही सारे दोस्तों ने उससे बात करना छोड़ दिया।
वकवृत्ति

Meaning : இரகசியம் அறிந்தது

Example : வீட்டிலுள்ளவர்களின் இரகசியத்தை அறிந்ததினால் அவனை கொலை செய்தனர்

Synonyms : இரகசியம், கமுக்கம், குட்டு, கோப்பியம், புரைசல், மந்தணம், ரகசியம்


Translation in other languages :

गुप्त समझौता, विशेषतः किसी कपटपूर्ण कार्य के लिए।

घरवालों की मिलीभगत से ही उसकी हत्या हुई।
मिली-भगत, मिलीभगत

secret agreement or cooperation especially for an illegal or deceitful purpose.

The company was acting in 𝚌𝚘𝚕𝚕𝚞𝚜𝚒𝚘𝚗 with manufacturers to inflate prices.
collusion