Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word பூஜைசெய் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

பூஜைசெய்   வினைச்சொல்

Meaning : கடவுளை வழிபடுதல்

Example : கிராமத்து மக்கள் நவராத்திரி நாட்களில் இரவு முழுவதும் தேவியை வணங்கினர்

Synonyms : கும்பிடு, தொழு, வணங்கு, வழிபடு


Translation in other languages :

आराधना या उपासना करना।

गाँव के लोग नवरात्रि के दिनों में रात भर देवी सेते हैं।
सेना

Show devotion to (a deity).

Catholic Christians worship Jesus Christ on the cross.
worship

Meaning : ஒருவரை பூசையில் ஈடுபடுத்துவது

Example : தன்னுடைய பையன்கள் மூலமாக சிவாலயத்திற்கு பூசை செய்து கொண்டிருக்கிறார்

Synonyms : பூசைசெய்


Translation in other languages :

किसी को पूजने में प्रवृत्त करना।

पुजारी अपने लड़के से शिवलिंग को पुजवा रहे हैं।
पुजवाना

Meaning : கோயிலில், வீட்டில் விளக்கு ஏற்றி, மந்திரம் முதலியன கூறிக் கற்பூரம் ஏற்றிச் செய்யும் வழிபாடு.

Example : அம்மா தினமும் காலையில் பூஜை செய் என்று சொல்வாள்


Translation in other languages :

देवी-देवताओं को प्रसन्न करने के लिए श्रद्धा, सम्मान, विनय आदि प्रकट करना।

संत लोग हमेशा भगवान की पूजा करते हैं।
अरचना, अराधना, अर्चना करना, अवराधना, आराधना करना, उपासना करना, पूजना, पूजा करना

Show devotion to (a deity).

Catholic Christians worship Jesus Christ on the cross.
worship