Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word பூச்சு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

பூச்சு   பெயர்ச்சொல்

Meaning : பசை போல ஒரு பொருளின் மேல் ஒட்டும் செயல்

Example : சுவர்களின் பூச்சு முடிந்துவிட்டது


Translation in other languages :

लेई जैसी किसी चीज़ की तह चढ़ाने या लेप लगाने की क्रिया।

दीवारों का लेपन समाप्त हो चुका है।
अनुलेपन, अवलेपन, आलेपन, लिपि, लेपन

The work of applying something.

The doctor prescribed a topical application of iodine.
A complete bleach requires several applications.
The surface was ready for a coating of paint.
application, coating, covering

Meaning : சுவர்கள் மேல் பூசப்படும் சிமெண்ட், சுண்ணாம்பு முதலியவற்றாலான மொத்தமான காரை பூச்சு

Example : புதிதாக பூசுவதற்காக அவன் வீட்டின் பூச்சை இடித்துக் கொண்டிருக்கிறான்


Translation in other languages :

दीवारों आदि पर लगाया जानेवाला सीमेंट, चूने आदि के गारे का मोटा लेप।

नया पलस्तर करने के लिए वह घर के पुराने पलस्तर को तोड़ रहा है।
पलस्तर, प्लास्टर

Meaning : உடைந்த சுவரின் மீது வைத்து பூசப்படும் கலவை

Example : அம்மா மண் சுவற்றுக்கு சாணம் மற்றும் மண்ணின் பூச்சினால் பூசிக்கொண்டிருக்கிறான்


Translation in other languages :

लीपने, पोतने या चुपड़ने की वस्तु।

माँ मिट्टी की दीवार को गोबर और मिट्टी के लेप से लीप-पोत रही है।
अवलेप, लेप

Material used to daub walls.

daub