Meaning : ஒரு வகை சிறிய புழு
Example :
அங்கே பூச்சிகளின் கூட்டம் இருக்கிறது
Translation in other languages :
Meaning : கரப்பான், எறும்பு, வண்டு போன்ற எலும்பு இல்லாத உடல் உடைய சிறிய உயிரினங்களைக் குறிக்கும் பொதுப்பெயர்.
Example :
ஒரு வகையான பூச்சிகள் மக்களுக்கு மிகவும் பயன்படுகிறது
Translation in other languages :
Small air-breathing arthropod.
insect