Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word பூசுதல் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

பூசுதல்   பெயர்ச்சொல்

Meaning : ஒன்றின் மீது தடவியோ தேய்த்தோ படியச் செய்தல்.

Example : தானியங்களை வைப்பதற்கு முன்பு தனியக் களஞ்சியத்தை மண் கொண்டு பூசுதல் கிராமங்களில் வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.


Translation in other languages :

लीपने की क्रिया या भाव।

अनाज रखने से पहले खलिहान की लिपाई की जाती है।
लिपाई

The application of plaster.

daubing, plastering

Meaning : எண்ணெய் முதலியவற்றை உடலின் மீது வர்ணம் முதலியவற்றை ஒரு பரப்பின் மீது தடவியோ தேய்த்தோ படியச் செய்தல்

Example : மண்பாண்டத்தின் மீது களிமண்ணை பூசுதல் நல்லது

Synonyms : தடவுதல்


Translation in other languages :

किसी चीज़ की वह तह जो किसी वस्तु पर चढ़ाई जाए।

कुम्हार मटके पर मिट्टी का आलेप लगा रहा है।
आलेप, कोटिंग, प्रलेप, लेप

A thin layer covering something.

A second coat of paint.
coat, coating