Meaning : பூசு ,தடவு
Example :
மணமகன் மணமகளின் கையில் மஞ்சள் பூசினார்.
Synonyms : தடவு
Translation in other languages :
Meaning : மற்றவர்களைக் கொண்டு பூசும் வேலையை செய்வது
Example :
விவசாயி தன்னுடைய மகன்கள் மூலமாக தானியக்களஞ்சியத்தை பூசிக்கொண்டிருக்கிறான்
Synonyms : மெழுகு
Translation in other languages :
Meaning : பூசப்படுவது அல்லது பூசியிருப்பது
Example :
உங்களுடைய வீடு பூசப்பட்டிருகிறதா?
Translation in other languages :
Meaning : ஈரமான பொருட்களின் மீது பூசுவது அல்லது சேர்ப்பது
Example :
விவசாயி தன்னுடைய காயாத வீட்டு சுவற்றின் மீது மண்ணினால் மெழுகிக் கொண்டிருந்தான்
Synonyms : மெழுகு
Translation in other languages :
गीली वस्तु का पिंड ऊपर से डाल,रख या जमा देना।
किसान अपने कच्चे घर की दीवाल पर मिट्टी थोप रहा है।Meaning : தேய்க்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது
Example :
மகாத்மா தன்னுடைய சிஷ்யன் மூலமாக சந்தனத்தைத் தேய்த்துக் கொண்டிருக்கிறான்
Synonyms : தேய்
Translation in other languages :
Meaning : எண்ண்ர்ய் முதலியவற்றை உடலின் மீது அல்லது வர்ணம் முதலியவற்றை ஒரு பரப்பின் மீது தடவியோ தேய்த்தோ படியச்செய்தல்.
Example :
அவள் பசுவின் சாணத்தால் வீட்டை பூசுகிறாள்
Synonyms : மொழுகு
Translation in other languages :
गीली वस्तु का पतला लेप चढ़ाना।
वह गोबर से घर लीप रही है।Meaning : ஒரு திரவ பொருளினை இலேசாக தடவுதல்
Example :
தானியக் களஞ்சிய பத்தாயத்தை சாணியினால் மெழுகுகின்றான்
Synonyms : மெழுகு
Translation in other languages :