Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word புழு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

புழு   பெயர்ச்சொல்

Meaning : இலைகளிலிருக்கும் ஒரு நோய்

Example : விவசாயி புழுவின் பாதிப்பினையைப் போக்க கிருமிநாசினி மருந்தைத் தெளித்துக் கொண்டிருக்கிறான்

Synonyms : இறும்பு, உளு, என்மலி, மல்லூகம்


Translation in other languages :

एक रोग जो बाजरे के पत्तों में लगता है।

किसान मकुआ से ग्रस्त बाजरे पर कीटनाशक दवा का झिड़काव कर रहा है।
मकुआ

Meaning : கடுகு போன்ற தானியங்களில் காணப்படும் ஒரு வகை புழு

Example : கடுகு செடியில் அதிகப் புழு தாக்கியிருந்தது.


Translation in other languages :

एक प्रकार का कीट जो माघ,फाल्गुन में फसल को हानि पहुँचाता है।

सरसों की फसल में लाही लग गई है।
लखुआ, लाही

Meaning : பொருள்களைத் துளைத்துச் செல்லக் கூடிய, மிருதுவான தசையை உடலாகக் கொண்டா உயிரினம்.

Example : அவன் வயிற்றில் புழு இருக்கிறது


Translation in other languages :

एक छोटा, प्रलंबित, नरम शरीर का कीड़ा जो अक्सर संक्रमण के कारण पेट में हो जाता है।

उसके पेट में कृमि हैं।
कृमि

Any of numerous relatively small elongated soft-bodied animals especially of the phyla Annelida and Chaetognatha and Nematoda and Nemertea and Platyhelminthes. Also many insect larvae.

worm

Meaning : தாவரங்களை துளைத்துச் செல்லக் கூடிய மிருதுவான தசையை உடலாகக் கொண்ட உயிரினம்.

Example : புழுவின் காரணமாக தாவரங்கள் வளர்ச்சி தடைபடுகிறது


Translation in other languages :

उपज को हानि पहुँचाने वाला एक कीड़ा।

भुरली की वजह से धान की उपज प्रभावित हुई है।
भुरली

Meaning : கால் இல்லாத வெள்ளை நிறப் பெரியப் புழு

Example : அழுகிய பழங்களில் புழுக்கள் இருக்கும்.


Translation in other languages :

सफ़ेद लंबा कीड़ा जिसके पैर नहीं होते।

सड़े हुए फलों तथा सब्जियों में पिल्लू पड़ जाते हैं।
ढोला, पिल्लू, पीलू