Meaning : ஒரு வகை புல்
Example :
வயலில் விளைந்த புல்லை வெட்டுமாறு என் தந்தை கூறினார்.
Meaning : ஒரு வகைப் புல்
Example :
விவசாயி நிலத்தில் விளைந்திருக்கும் புல்லை களை எடுத்தான்.
Meaning : கோதுமை அல்லது பார்லியின் வயலில் தானே விளையும் ஒரு வகை புல்
Example :
விவசாயி புல்லைப் பறித்து பசுவிற்கு கொடுத்துக் கொண்டிருக்கிறான்
Translation in other languages :
Meaning : ஒருவித புல்
Example :
கோதுமை வயலில் அதிகளவு புல் விளைந்துவிட்டது.
Translation in other languages :
Meaning : ஒரு வகைப் புல்
Example :
மங்களா மாட்டுத்தீனிக்காக புல் வெட்டுகிறாள்.
Translation in other languages :
Meaning : கால்நடைகளுக்கு உணவாகும் மெல்லிய நீண்ட, பச்சைநிற இலையைக் கொண்ட சிறு தாவரம்.
Example :
கோயிலில் பெரும்பாலான இடங்களில் புல் வெளியாக காணப்படுகிறது
Translation in other languages :
Any plant that crowds out cultivated plants.
weed