Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word புலம்பு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

புலம்பு   வினைச்சொல்

Meaning : மனதிற்குள்ளேயே தெளிவில்லாத சொற்களை கூறுவது

Example : வேலை செய்யக்கூறியவுடன் அவன் முணுமுணுத்தான்

Synonyms : முணுமுணு, முனகு


Translation in other languages :

मन ही मन कुढ़कर अस्पष्ट शब्दों में कुछ कहना।

काम करने के लिए कहते ही वह भुनभुनाने लगा।
भुनभुनाना

Make complaining remarks or noises under one's breath.

She grumbles when she feels overworked.
croak, gnarl, grumble, murmur, mutter

Meaning : தெளிவில்லாத குரலில் பாடுவது

Example : அவன் அறையில் தனியாக உட்கார்ந்து முணுமுணுத்துக் கொண்டிருந்தான்

Synonyms : பிதற்று, முணுமுணுத்துக்கொள், முனகு, வாய்குள் பேசு


Translation in other languages :

अस्पष्ट स्वर में गाना।

वह कमरे में अकेले बैठकर गुनगुना रही है।
गुनगुनाना

Sing with closed lips.

She hummed a melody.
hum

Meaning : துயருற்றவர்களின் கூக்குரல்

Example : ராமச்சந்திரன் வனத்திற்கு சென்றவுடன் அயோத்தியா மக்கள் அழுது புலம்பினர்


Translation in other languages :

पीड़ा के समय दुःखसूचक शब्द या ध्वनि निकालना।

रामचन्द्र के वन-गमन पर अयोध्यावासी आर्तनाद कर रहे थे।
आर्तनाद करना, क्रंदन करना

Express grief verbally.

We lamented the death of the child.
keen, lament